By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கோணத்தில் தொழில் திறன் மைய பணிமனை திறப்பு: அமைச்சர் குத்துவிளக்கேற்றினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கோணத்தில் தொழில் திறன் மைய பணிமனை திறப்பு: அமைச்சர் குத்துவிளக்கேற்றினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் கோணத்தில் தொழில் திறன் மைய பணிமனை திறப்பு: அமைச்சர் குத்துவிளக்கேற்றினார்

Last updated: August 4, 2026 6:25 pm
August 4, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 4 –

கன்னியாகுமரி மாவட்ட உயர்கல்வித்துறையின் சார்பில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக 6 வகுப்பறைகள், மற்றும் தொழில் திறன்மைய 4.0 பணிமனை போன்றவை கட்டி முடிக்கப்பட்டது. இவற்றை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். அமைச்சர் ராஜேஷ்குமார் குத்துவிளக்கேற்றி, நன்றி தெரிவித்து பேசுகையில்: கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், நவீன வசதிகளுடன் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.2.70 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் 6 வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்கள்.

கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.6.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில் திறன்மிகு மையம் 4.0 பணிமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் நேரடியாகத் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப நவீன கருவிகளைக் கொண்டு பயிற்சி பெற முடியும். இத்தகைய மேம்பட்ட பயிற்சிகள் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரித்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் உயர் ஊதியத்தில் பணிபுரியும் வாய்ப்புகள் பெருகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுசீலா, அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் சேவியர், துணை முதல்வர் ஜெரால்டு அகிலா, பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
திருப்பூர் பார்க் ரோட்டில் டாடா தனிஷ்க் ஷோரூமின் கிளை விரிவாக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை

September 18, 2024
72 Views
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
கோயமுத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account