By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு

Last updated: November 6, 2025 6:56 pm
November 6, 2025
83 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 6 –

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடந்தது. 13 வயது குட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மிதிவண்டி போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்திலேயே நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தை பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், 2ம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3ம் இடத்தை பிடித்தவர்களுக்கு 2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ. 250 என அறிவிக்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி தலைமை அஞ்சலகதில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளுவர் சிலை அருகே நிறுவும் கல் தூண்
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

வேலூர் மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்

May 14, 2025
41 Views
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம்
பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account