By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

Last updated: November 1, 2025 7:59 pm
November 1, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 1 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சினை வாக்குசாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி பயிற்சி வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில்: இந்திய தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்படவுள்ளது.

மேலும் வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களின் கண்காணிப்பில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று, தற்போதைய வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்க வேண்டும். வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை கடைசி சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்க்க வேண்டும். கணக்கெடுப்பின் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தினை வழங்க வேண்டும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்ப உதவ வேண்டும். மேலும் அப்படிவத்தினைச் சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விண்ணப்ப படிவத்தில் வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி – (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்), வரிசை எண், பகுதி எண் மற்றும் பெயர், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொகுதி பெயர், மாநிலம் (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்), பழைய புகைப்படம் (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்). QR குறியீடும் இவற்றினை சரிபார்த்து, தற்போதைய புகைப்படத்தை வாக்காளர்களால் ஒட்டப்பட வேண்டும் என கூறினார்.

நடைபெற்ற பயிற்சி முகாமில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
கோட்டார் கம்பளம் பகுதியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா

October 4, 2025
31 Views
பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து
லொயோலா கால்பந்து குழுவினரால் 13
பங்குனி உத்திரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account