By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது

Last updated: October 29, 2025 6:38 pm
October 29, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 29 –

குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. 2025-26ம் கல்வியாண்டுக்கான போட்டிகளின் கருப்பொருள் ‘பசுமையும் பாரம்பரியமும்’ ஆகும். ஐந்து பிரிவுகளாக 1 மற்றும் 2-ம் வகுப்பு, 3, 4, 5-ம் வகுப்பு, 6, 7, 8-ம் வகுப்பு, 9, 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு என்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல்நிலை போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுவட்ட, வட்டார அளவில் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த நிலைக்குத் தகுதி பெறுகின்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ‘கலையரசன்’ மற்றும் ‘கலையரசி’ போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறப்பாகச் செயல்படும் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு குமரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் தொடங்கியது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தொடக்கி வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று (29ம் தேதி) போட்டிகள் நடந்தது. 31ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில்
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அரசு சார்பற்ற அமைப்பில் மதுரை வேளாண் மாணவர்கள் கலந்துரையாடல்

May 27, 2024
108 Views
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account