By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Last updated: October 31, 2025 6:55 pm
October 31, 2025
64 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 31 –

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை நமது பகிரப்பட்ட பொறுப்பு என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் www.cvc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது உறுதிமொழியை பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை சிறப்பிக்கும் விதமாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாகர்கோவிலில் உள்ள எஸ்எல்பி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பாக்கியசீலன் மற்றும் ஆசிரியர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் இதில் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இனயம்புத்தன் துறையில் கல்லூரி மாணவி மாயம்; தந்தை போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

April 27, 2026
98 Views
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
Vachier-Lagrave கிராண்ட் பைனலுக்கு முன்னேறுகிறது Vs. கார்ல்சென்
கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account