By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்

Last updated: July 20, 2026 6:22 pm
July 20, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 20 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வடசேரி செட்டுப்புரை தெரு பகுதியை சேர்ந்த ராஜகான் என்பவரின் மகன் ஷாஹீன் கான் (24) என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 0.8 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதைப் பொருளான எம்டிஎம்எ எனப்படும் மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்து வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர் மீது ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கும், ஒரு அடிதடி வழக்கும் உள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து கூட்டாளி ஒருவர் மூலம் மெத்த பெட்டமைன் கிடைத்ததாக கூறியுள்ளார். அதன் பேரில் இவரின் கூட்டாளிகள் தொடர்பாக போலீசார் விசாரணை இறங்கி உள்ளனர். 3 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிகிறது. அதன் பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான ஷாஹீன் கான் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
விடுமுறை கடைசி நாள் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

August 6, 2025
61 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
துறையூர் அதிமுக பிரமுகர் கைது
ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account