By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்

Last updated: March 18, 2026 2:26 pm
March 18, 2026
40 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 18 –

பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் “வாக்களிப்பு என்பது நம் ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டது.

ஒரு வாக்கு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். வாக்கு செலுத்துவது நம் உரிமை மட்டுமல்ல, அது நம் கடமையும் ஆகும்.” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்று வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இப்பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லுாரி மாணவ, மாணவியர்களுடன் நடத்து சென்று வழியெங்கும் தேர்தல் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிப்பரப்பும் வீடியோ விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார். இவ்வாகனமானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது. தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருக்குமரன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கலைமாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
ஈரோடு விஇடி கல்லூரியில் நோபல் உலக சாதனை
பட்ஜெட் தாக்கல் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் நினைவு நாள் விழா

October 3, 2024
74 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நிகழ்ச்சி
அதிக வரிவசூல் செய்த 58 அலுவலர்களுக்கு கேடயம்
குமாரபுரம் அனிதாவுக்கு சாதனையாளர் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account