By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
அரசியல்தமிழ்நாடுமதுரை

தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

Last updated: October 30, 2025 4:46 pm
October 30, 2025
55 Views
Share
SHARE

மதுரை, அக்டோபர் 30 –

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திருநாவுக்கரசர் கூறுகையில்:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தி, வீரவணக்கம் செலுத்தி, மரியாதை செய்ய உள்ளோம். பசும்பொன் தேவர் அரசியல், ஆன்மீகத்தை இரண்டு கண்களாக பாவித்து அரசியல் வானில் கொடிகட்டி பறந்தவர்.
1952 தேர்தல் தொடங்கி ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு சில நேரங்களில் தொகுதிக்கு செல்லாமலேயே மக்கள் அன்பாலும், ஆதரவாலும் செல்வாக்காலும் மாபெரும் வெற்றியை பெற்றவர் பூரண பிரம்மச்சாரி. நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த மாபெரும் தலைவர். அவர் ஒரு மாநில தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அப்படிப்பட்ட உன்னதமான மக்களின் அன்பை பெற்று மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து சுதந்திரத்திற்காக சிறை சென்று. தொடக்க காலத்தில் காங்கிரசை வளர்த்து பல்வேறு நிலைகளில் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து, ஆன்மீகத்திலும் முத்திரை பதித்த தேவர் புகழ் வாழ்க என வாழ்த்துகிறோம் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலியை, வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
என்று கூறினார்.

அதன் பின்னர் பேசிய செல்வபெருந்தகை
எஸ்.ஐ.ஆர். குறித்த கேள்விக்கு:
பீகாரில் என்ன செய்தார்களோ எஸ்.ஐ.ஆர். தான் தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாஜகவின் திட்டம் என்னவென்றால் மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாம் ஆன்லைனில் வாக்குரிமையை கோனலாம் என்று சொல்கிறார்கள். தேர்தல் ஆணையமும், பிஜேபிக்கு எங்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அனைவரையும் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற்றி ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதை தான் முதல்வர் தென்காசியில் பேசியிருக்கிறார். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எங்களைப் பொறுத்தவரை. எஸ்.ஐ.ஆர்.
ஐ எதிர்க்கிறோம் தமிழகத்திற்கு இது தேவையற்றது. இவ்வளவு காலமாக தமிழகத்தில் எப்படி தேர்தல் நடந்ததோ அதே போல் நடக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆணையத்தில் உள்ள தரவுகளுக்கும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களும் ஒத்துவரவில்லை கோடிக்கணக்கான எண்கள் வித்தியாசம் உள்ளது. ஆகவே எஸ்.ஐ.ஆர். தற்போது தேவையற்றது.

நகராட்சி நிர்வாக மோசடி குறித்த கேள்விக்கு:

சட்டம் தன் கடமையை செய்யும். சட்டரீதியாக அதை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருப்பார்கள். இதனை வைத்துதானே டெல்லியில் ஆட்சி நடத்துகிறார்கள். ஆகவே இதை எதிர்கொள்வதற்கு துறையின் சார்ந்த அமைச்சரும், அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
ரீத்தாபுரம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது

January 6, 2026
43 Views
தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா
விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விடுபட்டவர்களுக்கும்மகளிர் உரிமைத்தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account