By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது

Last updated: April 30, 2026 4:23 pm
April 30, 2026
22 Views
Share
SHARE

தேனி, ஏப். 30 –

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் இன்று (30.04.2026) நடைபெற்றது.

23.04.2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவை தொடர்ந்து, தேனி மாவட்டத்தின் 198. ஆண்டிபட்டி, 199. பெரியகுளம், 200. போடிநாயக்கனூர் மற்றும் 201. கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் 04.05.2026 அன்று நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மேஜையில் ஒவ்வொன்றிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் பணியாற்ற உள்ளனர். தபால் வாக்குச்சீட்டுகள் காலை 8.00 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாளன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பின்னர் எண்ணும் மேஜைகளுக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையிலேயே இருந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு சுற்று வாக்குகளும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெளிவாக காண்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 204 பேர் (68 மேற்பார்வையாளர்கள், 68 உதவியாளர்கள், 68 நுண்பார்வையாளர்கள்) மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு 96 பேர் (24 மேற்பார்வையாளர்கள், 48 உதவியாளர்கள், 24 நுண்பார்வையாளர்கள்) என மொத்தம் 300 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நேர்மையாகவும் நியாயமாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்
தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

September 17, 2025
49 Views
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account