By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து

Last updated: July 1, 2026 6:17 pm
July 1, 2026
9 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 1 –

கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று அந்தப் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் ஒன்று மணக்குடி பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப் போது தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில்விளை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனத்தில் மாணவ, மாணவியர்கள், டிரைவர் உட்பட 34 பேர் பயணித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வாகனம் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வாகனத்துக்குள் சிக்கிய பள்ளி மாணவ மாணவிகளை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. முற்றிலும் சேதமடைந்த பள்ளி வாகனத்தை மீட்பு வாகனத்தைக் கொண்டு வந்து தென்தாமரை குளம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
மணவாளக்குறிச்சி அருகே மதுவை மகள் கீழே கொட்டியதால் விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு

January 8, 2025
192 Views
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்: எம்.பி தொடங்கி வைத்தார்
கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக இரா. வைத்திநாதன் பொறுப்பேற்பு
சங்கரன்கோவிலில் மஞ்சப்பை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account