By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: February 17, 2026 5:29 pm
February 17, 2026
41 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 17 –

தெங்கம்புதூர் அருகே கீழபுத்தளம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (37), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை – தாயார் இறந்து விட்டதையடுத்து பாலகிருஷ்ணன் அவரது சகோதரி சுமதி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். திருமணம் ஆகாத மனவிரக்தில் இருந்த பாலகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

சம்பவத்தன்று சுமதி வீட்டில் இருந்து வெளியே மீன் கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பாலகிருஷ்ணன் ஓட்டு வீட்டில் படுக்கையறையில் பணம் கம்பில் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே விஷம் குடித்த ஓவியர் மரணம்
இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வி ஜி எம் மருத்துவமனை

July 9, 2024
121 Views
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
சின்ன அல்லாபுரத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account