By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: September 27, 2025 2:10 pm
September 27, 2025
20 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப். 27 –

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமி, ஒன்றிய தலைவர்கள் இசக்கிமுத்து சோமு, சிவபாலன், முத்துக்கண்ணன், வெள்ளத்துரை, மக்கள் நல பணியாளர் சங்க நிர்வாகிகள் தமிழரசன், சந்தனக்குமார், நம்பி, வீரப்பன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள், தூய்மை காவலர்கள் உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள்
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சி
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

December 2, 2024
111 Views
அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account