By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்

Last updated: July 20, 2026 8:09 pm
July 20, 2026
27 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 20-

தூத்துக்குடி பனிமய மாதாவின் திருத்தலப் பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கவுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேராலயங்களில் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

இப்பெருவிழாவானது ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 05 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஜூலை 26ஆம்தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை கொடியேற்றி இவ்விழாவினைத் தொடக்கி வைக்கவுள்ளார். இத்தொடக்க விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகஸ்ட் 2 (ஞாயிறு) குழந்தைகளுக்கான புதுநன்மைத் திருப்பலி நடைபெறும். அன்று மாலையில் நகரின் முக்கிய வீதிகளில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவணி நடைபெறும். ஆகஸ்ட் 4 (செவ்வாய்) மாலை தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆராதனையும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை மறைவுரையும் நடைபெறும்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை (பெருவிழா கூட்டுத் திருப்பலி) ஆயர் ஸ்டீபன், உபகாரிகளுக்கான திருப்பலியை மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை ஆகியோர் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றிச் சிறப்பிப்பர். அன்னையின் பெருவிழா ஏற்பாடுகளை ஆலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவிப் பங்குத்தந்தையாக ஜெரால்டு, நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், குழுவின் பொருளாளளர் ஜோ சோரிஸ், துணைச் செயலாளர் பெனாட் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பாரத வெண்புறா இயக்கம் நாட்டுப்புற கலைஞர்களின் சார்பில் போதை பழக்க வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தில் 2026ம் ஆண்டிற்கு முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பங்கேற்பு

June 3, 2026
34 Views
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account