By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: October 1, 2025 5:54 pm
October 1, 2025
53 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர்.அக்.01-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் இளவரசு தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், ரமேஷ், தொகுதி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன், ஒன்றிய பொருளாளர் குப்பன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர்கள் ஆற்றலரசு, சேரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மாநில துணை செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி மையம், நியாய விலை கட்டிடம், எரிக்கொட்டகை, சுடுகாடு ஏற்படுத்தித் தருதல், சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி, அரசு பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர், காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க சுற்று வேலி, வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசிக நிர்வாகிகள் ஜோதி, வெற்றிவளவன், நீலத்துண்டு ஆறுமுகம், கக்கன், கலைஜி, தட்சணாமூர்த்தி, அரி, சமத்துவன், ராமதாசு, கலியமூர்த்தி, அய்யாசாமி, அருமைநாதன், சசிவளவன், ரங்கநாதன், ராமச்சந்திரன், முருகன், தமிழ்ச்செல்வி, வனிதா, விஜயலட்சுமி, அருமைராணி, அரிகிருஷ்ணன், ராஜ்குமார், அய்யப்பன், கோபாலகிருஷ்ணன், மாயக்கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், பிரதாப், சதீஷ்குமார், ரமணா, மலை.ஆபேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா

November 4, 2024
137 Views
அடிப்படை வசதிகள் குறித்து குமரி சிறையில் நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
24 ஆம் ஆண்டு கபடி போட்டி பிலாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது
அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account