By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: September 27, 2025 6:53 pm
September 27, 2025
98 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 27 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீர.விடுதலைச்செல்வன் தலைமை தாங்கினார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தில் தற்போது வழங்கப்படுகின்ற வேலை நாட்களை குறைத்தது, ஜல் ஜீவன் திட்டத்தை நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் விசிக நிர்வாகிகள் பெரியார், சேர்ந்தநாடு அறிவுக்கரசு, இளங்கோவன், ரமேஷ், அறிந்தவன், வடிவேலன், நாகேஸ்வரராவ் முருகேசன், முருகன், வழக்கறிஞர் மனோகரன், காசி சண்முகம், தயாளன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், ஏராளமான மகளிர் அணியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக வீரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவர் பூங்கா; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருவெண்ணெய்நல்லூர் அரும்பட்டு கிராமத்தில் ஶ்ரீதுலக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை

August 7, 2025
51 Views
சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account