By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்
கனஂனியாகுமரி

திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்

Last updated: August 22, 2025 4:56 pm
August 22, 2025
35 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 22 –

திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியில் இருந்து மாம்பள்ளி விளை பகுதிக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குலசேகரம் மின்வாரியம் புதிதாக மின்கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டது. அதற்கான பணிகளை துவங்கியபோது அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு நேரடியாக சென்று மனு அளித்து இந்த பகுதியில் மின்கம்பம் அமைக்காமல் மாற்றி அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் திடீரென இன்று மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்கம்பம் அமைக்கும் பணிகளை துவங்கியது.

உடனே அந்த பகுதி மக்கள் திரண்டு குலசேகரம் – அருமனை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. சம்பவம் அறிந்த திருவட்டார் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் கம்பத்தை மாற்றி அமைக்க முடிவு செய்ததால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் இந்த சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!

August 8, 2024
83 Views
நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account