By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்

Last updated: March 7, 2026 9:04 pm
March 7, 2026
33 Views
Share
SHARE

நல்லூர், மார்ச் 7 –

சகாய நகர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் கேட்டு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருமலைபுரம் இளைஞர்களுக்கு தோவாளை முகாம் அலுவலகத்தில் வைத்து கிரிக்கெட் பேட், ஸ்டம்ப், பந்து, கை பாதுகாப்பு உறை போன்றவைகள் அடங்கிய பையை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கடல் எல்லையில் மீட்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்

October 3, 2024
74 Views
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account