By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு

Last updated: June 22, 2026 7:37 pm
June 22, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் கோவில் சீரமைப்புப் பணிகள் நீண்ட காலமாக தொடங்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்பதால், கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கவலையடைந்த அப்பகுதி பொதுமக்கள், இக்கோவிலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மை ஜீவன் எயிட் டிரஸ்ட் அமைப்பிடம் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் உடனடியாக இதற்கான நடைமுறைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, சிவன் கோவிலின் கோபுரத்தை புதுப்பிக்கவும், இதர சீரமைப்புப் பணிகளை உடனே மேற்கொள்ளவும் வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், 14 ஆண்டுகாலமாக முடங்கியுள்ள இக்கோவில் திருப்பணியை விரைந்து தொடங்கக் கோரி, மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் (சுசீந்திரம்), இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முறைப்படி கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

“14 ஆண்டு காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் திருப்பணியை அறநிலையத்துறை விரைந்து கையில் எடுத்து, இப்பகுதி பக்தர்களின் நீண்ட கால மனக்குறையை தீர்க்க வேண்டும்” என மை ஜீவன் எயிட் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
கெலவரப்பள்ளி கால்வாய் சீரமைப்பு: ஜூலைக்குள் தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ சீனிவாசன் உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி

July 4, 2025
65 Views
காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா; சூலூரில் திரு உருவப் படத்துக்கு மரியாதை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சி
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account