By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்
திருப்பூர்

திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்

Last updated: July 22, 2025 6:52 pm
July 22, 2025
58 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 22 –

அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் சிண்டிகேட் என்ற சட்ட மையம் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கான அடிப்படை அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை அதிகாரம், சட்ட விழிப்புணர்வு எளிய முறையில் வழங்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் இந்த அமைப்பு துவக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமல் இது பயனுள்ள அமைப்பு என தெரிவித்தார்.

அடுத்ததாக ஏழாம் பொருத்தம் என்ற படம் நடித்து வருவதாகவும் பா. ரஞ்சித் படப்பிடிப்பில் நடந்த விபத்து பாதுகாப்பை மீறி நடந்தது தான். அவர்களும் பாதுகாப்பான முறையில் தான் படப்பிடிப்பு நடத்தினார்கள். அனைவரும் மிக கவனமாக செயல்பட வேண்டும். இது தொடர்பாக ‌அனைவரும் ஆலோசித்து வருகிறோம். அனைவரும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இதில் யூடியூப், கூத்து பட்டறை என வித்தியாசம் கிடையாது. திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. விமர்சனம் இல்லாத துறை கிடையாது. விமர்சனங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.81,500 பறிமுதல்!
தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ஸ்ரீ வேலா ஆட்டோ பைனான்ஸ் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

June 28, 2025
67 Views
விவசாய நிலங்களை அழித்து கட்டிடம் கட்டக்கூடாது
தஞ்சாவூர் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலிடம்!
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account