By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது
சிவகங்கை

திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது

Last updated: September 13, 2025 5:40 pm
September 13, 2025
19 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 13 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கொந்தகை, கீழடி, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களோடு சேர்ந்த ஒரு சில மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள தண்ணீரில் மிதந்தது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவில் எட்டுப் பேரிடம் விசாரணை செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் வரைபடம் வரையும் மதுரை வண்டியூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பணியாளரை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரக் காரணம் சிசிடிவி ஆதாரங்கள்தான் எனவும், பணியாளர்களுக்குள் உள்ள மோதல்கள் தான் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருவதாக கூறப்படுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் ஏற்கனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தில் செய்தித் துறையின் மூலம் வெளியிட்ட தகவல்களில் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பதால் இந்த விஷயங்களில் நமது நாளிதழில் செய்தி வெளியிடுவதில் அமைதியாக உற்று நோக்க வேண்டியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேலுநாச்சியாரின் தோழி குயிலிக்குசிலை
ஆட்சி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை .
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை
அண்ணல் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

June 2, 2025
22 Views
ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!
நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account