By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இராமநாதபுரம்

திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: May 7, 2024 2:31 pm
May 7, 2024
137 Views
Share
SHARE

கீழக்கரை மே 07-

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுக்கரை ஊராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கி வரும் குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் திருப்புல்லாணி ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் விபரம் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன் .இராஜேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள் இராமசாமி அருண் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரத்தில் பாபர் மசூதி இடிப்பு‌ தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
அடி தடி வாக்கு சீட்டுகள் கிழிப்பு
தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

April 7, 2025
29 Views
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா
2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account