By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
தமிழ்நாடுதிருவாரூர்

திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்

Last updated: January 13, 2026 1:07 pm
January 13, 2026
47 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, ஜனவரி 13 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலர் வருகைக்காக, நீண்ட நேரமாக கொட்டும் மழையில் காத்திருந்த வாகன ஓட்டிகள். திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் தண்டலச்சேரியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் இரு தினங்கள் மட்டுமே இந்த அலுவலகம் இயங்கும்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் எடுக்க புதுப்பிக்க, வாகன தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேரடியாகவும், பயிற்சி பள்ளி வாயிலாகவும் இங்கு தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
வாகனத்தை ஓட்டி காண்பிக்க மற்றும் வாகனங்களை ஆய்வு செய்ய போதிய இடம் இல்லாததால்,
திருத்துறைப்பூண்டி புது பைபாஸ் சாலையில் நிறுத்தி ஆய்வு செய்வர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், ஒதுங்க இடமில்லாமல் கனமழையில் நனைந்து 11 மணி வரை ஆர்டிஓ வருகைக்காக பைபாஸ் சாலையில் காத்திருந்தனர். மழையில் நனைந்து சிரமப்படுவதாலும், சாலையில் நிற்பதால் விபத்து ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வட்டார போக்குவரத்து அலுவலத்தை
தனியார் கட்டிடத்தில் இயக்காமல் விரைவாக புதிய கட்டிடம் கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்த அதிகாரிகள் பண்ற கூத்து

November 20, 2024
54 Views
திருப்பூரில் திருநங்கைகள் சார்பில் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி!!!!!
பால்வினை நோய் விழிப்புணர்வு
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account