By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திங்கள்சந்தையில்தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திங்கள்சந்தையில்தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திங்கள்சந்தையில்தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து

Last updated: August 20, 2026 5:17 pm
August 20, 2026
17 Views
Share
SHARE

திங்கள்சந்தை, 20.08.2026

திங்கள்நகர்–குளச்சல் சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திங்கள்நகர் பிலாக்கோடு ஜங்ஷன் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி, பின்னர் அருகில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் சொகுசு காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் மின்கம்பிகள் அறுந்து விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனம் மற்றும் மின்கம்பத்தில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்
கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு
குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

மத்திய சட்டத்துறை மந்திரி வட மாநிலத்துவருடன் கலந்துரையாடல்

June 26, 2025
57 Views
கீழ்குளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சேலம் மாவட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் செவிலியர் மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை
கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account