By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி மு க ஆட்சியில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை; பாரதிய ஜனதா கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தி மு க ஆட்சியில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை; பாரதிய ஜனதா கண்டனம்
ஈரோடு

தி மு க ஆட்சியில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை; பாரதிய ஜனதா கண்டனம்

Last updated: August 11, 2025 10:21 am
August 11, 2025
39 Views
Share
SHARE

ஈரோடு, ஆக 11 –

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ வழிகாட்டுதலின் பேரில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில்
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி, பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வேதானந்தம், சிவசுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு சாலையை அமைக்க மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணத்தின் போது ஏராளமான மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்றார். இதன் பிறகு அவர் முதல் அமைச்சர் ஆன பிறகும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. இது இந்த ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விளம்பரத்துக்காக இந்த அரசு செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ, வக்கீல் பழனிச்சாமி, முன்னாள் தலைவர் வேதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
ஈரோடு பூம்புகாரில் கோடைகால கண்காட்சி மற்றும் விற்பனை
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் ஆய்வு
மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா
ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்

June 2, 2024
122 Views
கொல்லங்கோடு அருகே மாஜி கேரளா அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
இஸ்ரேல்-காசா மோதல்
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account