By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
வேலூர்

தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

Last updated: September 11, 2025 5:37 pm
September 11, 2025
34 Views
Share
SHARE

வேலூர், செப். 11 –

எடப்பாடி பழனிசாமி போற போக்கில் ஏதோ பேசுகிறார். பாவம் ஏதாவது பேச வேண்டும் என பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் காட்டம்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: அதிமுக ஒற்றுமையாக தான் இருப்பதாகும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அவர் எங்களுக்காகவா பேசுவார் அவர் அவருக்காக தான் பேசுவார்”.

பழிவாங்கும் நோக்கோட திமுக செயல்படுவதாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்கள் அரசியலில் சர்வீஸ் இல்லை”.

தமிழகத்தில் நிரந்தர எதிரி திமுக தான் என கூறி வருகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என்று”.

அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு” என்று கூறினார்.

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வேண்டிய பணமெல்லாம் ஒதுக்கியாச்சு விரைவில் துவக்க விழா செய்வோம்.

சிறப்பு வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் நடைபெற உள்ளது குறித்து கேட்டதற்கு,
“தமிழகம் பிகார் அல்ல. தமிழகம் விழிப்புணர்வு பெற்ற நாடு. அங்கு உள்ள ஆட்சி இங்கு அல்ல, இங்கு உள்ள ஆட்சி தளபதி ஆட்சி. அந்த பம்மாத்து எல்லாம் தமிழகத்திலும், தளபதியிடமும் செல்லாது” என கூறினார்.

சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுக கூட்டணி சிதைந்து விடும் என எடப்பாடி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போற போக்கில் ஏதோ பேசுகிறார். பாவம் ஏதாவது பேச வேண்டும் என பேசுகிறார்”.

தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு 1500, 2000 கோடி என வழங்கி வருகிறார். தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என பாரத பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படி தான் நினைப்பார் போல என தெரிகிறது” என அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வணிகர் குறைதீர் கூட்டம்
பைபிள் பயிற்சி முகாம் திறப்பு விழா
விஐடி பல்கலைக்கழகத்தில், இரத்ததானம் முகாம்
வேலூருக்கு புதிய எஸ்.பி.நியமனம்!
வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்

April 6, 2025
41 Views
உலக சுகாதார தின விழிப்புணர்வு
நிலக்கோட்டையில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்ததால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் வேதனை
வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்
திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account