By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
தமிழ்நாடுதிருச்சி

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

Last updated: May 28, 2026 4:02 pm
May 28, 2026
20 Views
Share
SHARE

திருச்சி, மே 28 –

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குண்டூர்-MIET சோதனை சாவடியில் திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டும் பொழுது திடீரென்று ஏற்படும் கூடிய விபத்தில் சிக்கி மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் உயிர் இருந்தும் இல்லாதது போன்ற உயிருள்ள சடலமாய் ஒரு அறையில் முடங்கி கிடப்பது, அதனால் குடும்ப உறுப்பினர்கள் பல துயரங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை எடுத்துரைத்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிய நபர்களின் தலை கவசத்தின் தன்மை சோதனை செய்து காட்டி பாதுகாப்பதற்காக அணிய வேண்டிய தலைக்கவசத்தை காவல்துறையினருக்கு பயந்தோ அல்லது விளம்பரத்திற்காகவோ அணிய வேண்டாம் என எச்சரிக்கை செய்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நவல்பட்டு காவல்துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கம்
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு

August 14, 2024
92 Views
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாடார் தலைமையில் பொங்கல் திருவிழா
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account