By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்

Last updated: June 13, 2026 6:21 pm
June 13, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 13 –

தருமபுரியில் ஜூன் 14 உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மை தருமபுரி அமைப்பின் சார்பாக அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே ரத்ததான பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களை இரத்தத் துளி வடிவில் அமர வைத்து சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு, மனிதநேயத்தின் ஒரு துளி இரத்ததானம் தாருங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற நோக்கம் அடையாளமாக திகழ்ந்தது. அடுத்து வரும் சமுதாயத்திற்கு இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் மாருதி இரத்த வங்கி சார்பாக இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனர் செந்தில் சி. கந்தசாமி, செயலாளர் தனசேகர், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், தங்கம் மருத்துவமனை மருத்துவர் வானதி செந்தில், குழந்தைகள் நல மருத்துவர் தீபக், மாருதி இரத்த வங்கி வெங்கடாசலம், விஜய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் விஜய் வித்யா, ஷோபா, பரமேஸ்வரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ், விஜயகாந்த், ராஜ்குமார், ரோடா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதமிழ்நாடுவேலூர்

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு

November 28, 2025
51 Views
வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றிற்கு மாணவர்களின் தாயார் பெயர்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account