By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் 100 மாணவிகளுக்கு இலவச கல்வி; பச்சமுத்து கல்வி குழுமத்தின் தலைவர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் 100 மாணவிகளுக்கு இலவச கல்வி; பச்சமுத்து கல்வி குழுமத்தின் தலைவர் அறிவிப்பு
தருமபுரி

தருமபுரியில் 100 மாணவிகளுக்கு இலவச கல்வி; பச்சமுத்து கல்வி குழுமத்தின் தலைவர் அறிவிப்பு

Last updated: September 8, 2025 10:39 am
September 8, 2025
70 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 08 –

தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கரின் சாதனைகள் குறித்த நூலை புலவர் ஞானசம்பந்தம் வெளியிட்டார். தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் ஏழை மாணவர்களுக்கு பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கி இதுவரை 110 பேர் மருத்துவராகவும், 363 பேர் பொறியாளராகவும், 75 பேர் வேளாண் பட்டதாரிகளாகவும் உருவாகியுள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் புளி வணிகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி அரசு சார்பில் புளி வணிக மையம் அமைப்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேலும் கல்வித்துறையில் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.

இவரது சாதனைகளை விளக்கி ‘பாஸ்கர் தி அதிசய மேன்’ என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தருமபுரி பச்சமுத்து மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் சசிகலா பாஸ்கர், துணை தலைவர்கள் சங்கீத்குமார், அரங்கநாதன், இயக்குனர்கள், சங்கீதா புஷ்பசேகர், பிரியா சங்கீத்குமார், இன்னிசை அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகன துர்கா வரவேற்று பேசினார். நூல் தொகுப்பாசிரியர் சிகரம் சதீஷ் ‘பாஸ்கர் தி அதிசய மேன்’ நூலின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.

விழாவில் புலவர் ஞானசம்பந்தம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார். விழாவில் தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு ரூ.50,000 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி பெற்று மருத்துவம், பொறியாளர் உள்ளிட்ட உயர்கல்வி படித்த மாணவ, மாணவிகள் பாஸ்கரின் சேவைகளை பாராட்டி பேசினார்கள்.

விழாவில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் நன்றி தெரிவித்து பேசுகையில்: ஆண்டுக்கு 25 ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை 10 ஆண்டுகளுக்கு அரசு நிர்ணயத்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படும். இதேபோன்று தாய் தந்தை இழந்த 100 ஏழை மாணவிகளுக்கு எங்களது கல்லூரியில் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும். எங்களது அறக்கட்டளை மூலம் மருத்துவம் படித்த மாணவர்கள் பணிபுரிய விரைவில் பல்லோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

இதில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், புளி வணிகர்கள் உள்பட 7 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது

February 16, 2025
65 Views
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
திருவாடுதுறையில் விநாயகர் ஆலய கும்பாபிசேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account