By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

Last updated: June 23, 2026 6:57 pm
June 23, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 23 –

தருமபுரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் பல்வேறு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் முன்னிலை வகித்தார்.

இதை தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுபானங்கள் சந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும். கல்வி நிலையங்களை ஒட்டி உள்ள கடைகளில் போதைப்பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். சட்ட விரோதமாக அரசு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் வைக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் கோபு, கபிலன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது
திருச்சி: லஞ்சம் வாங்கிய காவல் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்க தவெக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

July 29, 2025
48 Views
செங்கோட்டை அரிமா சங்கம் சார்பில் முதியோர்களுக்கு மதிய உணவு
இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
ஆலோசனை கூட்டம்
குடியிருப்போர் நலச் சங்க துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account