By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா
தருமபுரி

தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா

Last updated: July 4, 2025 3:14 pm
July 4, 2025
84 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 4 –

தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தின் பின் தங்கிய ஏழு ஜோடிகளுக்கு திருமண விழா தருமபுரி கோட்டை பர வாசு தேவ பெருமாள் கோவிலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு வரவேற்றார். விழாவில் 7 ஜோடிகளுக்கு முறைப்படி திருமண விழா நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு நாலு கிராம் தங்க திருமாங்கல்யம் உள்பட தலா ரூ .70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு சேலம் துணை ஆணையர் விமலா, கோட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுருளி ராஜன், செயல் அலுவலர் ராஜகோபால், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோயில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்
ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக நாதக போராட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை

October 21, 2024
72 Views
நம்ம சாமி, நம்ம கோவில்; நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி
தேசிய கொடியேற்றி மரியாதை
பாஜக பொறுப்பு வழங்கப்படாத விஜயதாரணி
பேப்ரிகோ எலைட் நிறுவனத்தை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account