By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூரில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூரில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடக்கம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூரில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடக்கம்

Last updated: August 25, 2026 4:47 pm
August 25, 2026
13 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 25:

கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறிய குழந்தைகள், இளைஞர்களின் நல்வாழ்வுக்காக முன்னோடி திட்டம்

தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வுக்காக ‘புதிய பாதை 2026’ என்ற முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் புனித சேவியர் தொழில் பயிற்சி மையக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரேவதி திட்டத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ரேவதி கூறியதாவது:

‘புதிய பாதை’ என்பது தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய மற்றும் முன்னோடியான திட்டமாகும். கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் முதல்முறையாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள், இளைஞர்களை கடந்த கால தவறுகளின் அடிப்படையில் நிராகரிக்காமல், அவர்களுக்கு புதிய வாய்ப்பையும், புதிய வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் இணைந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அவர்கள் பயன்பெற்று புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் நிலையில், அதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களின் அடிப்படையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு முன்னுதாரணமாக அமையும்.

“கடந்த காலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்காது. கல்வி, திறன் மற்றும் உழைப்பின் மூலம் புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நீதி குழும முதன்மை நீதிபதி ராஜேஷ் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பரமேஸ்வரி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கழுத்தில் கயிறு சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பசுமை ஆர்வலர்களுக்கு கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் -2026
ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது

October 25, 2024
194 Views
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்
தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account