By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்

Last updated: March 25, 2026 1:55 pm
March 25, 2026
18 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 25 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி, இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 15,10,500 வாக்காளர்கள் 1914 வாக்குச்சாடி யைமங்களில் வாக்களிக்க உள்ளார்கள். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சியானது 28.03.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு நாகர்கோவில் (ஆலம்பாறை) பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு நாகர்கோவில் ஆயுதபடை சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு திருவட்டார் எக்ஸ்சல் சென்ட்ரல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள திரு இருதய இண்டர்நேஷனல் பள்ளியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு கருங்கல் பெத்தலகேம் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

மேல்குறிப்பிட்ட 6 இடங்களில் நடைபெறவுள்ள தேர்தல் முதற்கட்ட பயிற்சியில் சுமார் 9000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். எனவே வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் ஜனநாயக கடமையினை ஆற்றும் வகையில் பயிற்சி வரும்பொழுது தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவறாமல் எடுத்துவந்து, படிவம் 12டி பெற்று, உங்களுடைய தபால் வாக்குகளை பதிவுசெய்து, கன்னியாகுமரி மாவட்டம் வாக்களிப்பதில் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குளத்தில் மிதந்த ஆண் சடலம்
பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி
மீன்களின் இனப்பெருக்கம்
மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் துறை சார்ந்த அமைப்புகளுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கந்தசஷ்டி விழாவில் பாலாடை அலங்காரம்

November 9, 2024
64 Views
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின; குழித்துறையில் உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account