By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு

Last updated: March 11, 2026 3:14 pm
March 11, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 11 –

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மோகா நகரில் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி வருகிறார். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல நகரங்களில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்த்தாண்டத்தில் இந்த இன்டர்நேஷனல் பள்ளி இருக்கிறது. மேலும் பல நகரங்களில் இந்த பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை சார்லஸ் ஜெபக்குமார் மேற்கொண்டு வந்தார். இதற்காக நில தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவரது குடும்ப நண்பர் டாக்டர் சதீஷ் என்பவர் மூலம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஜோசப் மரிய செபாஸ்டின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரின் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து சார்லஸ் நிலத்தை வாங்குவதற்காக பல்வேறு தவணைகளாக ரூ 10.5 கோடி கொடுத்ததா கூறப்படுகிறது.

நிலத்தை சார்லஸ் ஜெபகுமார் பெயரில் பதிவு செய்யாமல் ஜோசப் மரிய செபாஸ்டின் பெயரில் கிரய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும் சார்லஸ் ஜெபக்குமார் தனது பணத்தை பயன்படுத்தி மோசடி செய்து ஏமாற்றியதாக ஜோசப் மரிய செபஸ்டின், மகன் பிரகாஷ் மீது மோகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் தந்தை மகன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் பணம் கைமாறிய இடம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய பகுதி என்பதால் அந்த எப்ஐ ஆர் குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பஞ்சாப் மொழியிலிருந்த அந்த எப் ஐ ஆர் சென்னையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தற்போது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஜோசப் மரிய செபாஸ்டின் அவரது மகன் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!

March 25, 2025
48 Views
திருப்பூரில் திருநங்கைகள் சார்பில் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி!!!!!
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வை
அருந்ததியர் காலனி மின்கம்பம் பழுதாகி உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account