By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

Last updated: June 13, 2026 6:42 pm
June 13, 2026
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 13 –

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையில் (எஸ் எஸ் சி , சி ஜி எல்)உள்ள 12,256 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 ஆம் தேதி இதற்கான இணையதள முகவரி https://ssc.gov.in இதே போல் ரயில்வே தேர்வாணையத்தின் சார்பில் காலியாக உள்ள 11,120 லோகோ உதவி ஓட்டுநர் பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 16ஆம் தேதி இதற்கான இணைய தள முகவரி https://rrbchennai.gov.in இத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்கள் பயன் பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படங்கள், ஆதார் அட்டை நகலுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037என்ற தொலைபேசி எண்ணி ல் தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்

June 20, 2024
150 Views
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நிழற் கூடம்
புதிய ரக இரண்டு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு
கிருஷ்ணகிரியில்வி.சி.கட்சி செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account