By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி: 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி: 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி: 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

Last updated: April 22, 2026 5:23 pm
April 22, 2026
56 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 22 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 84 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளுக்கு 360 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், திருவையாறு சட்டசபை தொகுதியில் 338 வாக்கு சாவடிகளுக்கு 405 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதியில் 314 வாக்கு சாவடிகளுக்கு 376 மின்னணு எந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் 310 வாக்கு சாவடிகளுக்கு 372 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பேராவூரணி தொகுதிக்கு 284 வாக்குச்சாவடிக்கு 340 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பிடவும்
அதே போல் கும்பகோணம் தொகுதியில் 300 வாக்குச் சாவடிகளுக்கு 360 மின்னணுவாக்கு பதிவு எந்திரங்களும், திருவிடைமருதூர் தொகுதியில் 326 வாக்குச் சாவடிகளுக்கு 391 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களும் பாபநாசம் தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளுக்கு 378 வாக்குப் பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளில் 2496 வாக்குசாவடி மையங்களில் 2982 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவும், 3242 ஒப்புகை சீட்டை காட்டும் எந்திரங்களும் பயன்படுத்தப்படவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் 84 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸாரும் 500 மத்திய துணை ராணுவத்தினரும் 12 ஆயிரத்து 281 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்ல கூடிய வேன்கள் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வேன்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இவற்றை மாவட்ட கலெக்டா பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 8 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய போலீஸார், ஓய்வு பெற்ற போலீஸார், முன்னாள் ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் தஞ்சாவூர் ஆயுதபடை மைதானத்திற்கு வந்திருந்தனர். இவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பார்வையிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவில்லிபுத்தூர்

கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.

May 1, 2024
157 Views
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
தருமபுரி ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account