By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்

Last updated: November 18, 2025 5:43 pm
November 18, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 18 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம், கார்த்திகை மாத முதல் சோமவாரமும் பிரதோஷமும் ஒரே நாளில் வந்ததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் கார்த்திகை சோம வார விழாவையொட்டி சங்காபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கார்த்திகை மாதம் திங்கட் கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் சன்னதிக்கு முன்பாக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்ட சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையார் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியும் பெருமாளுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருள்களால் அபிஷேகம் நடந்தது. சோம வார தினத்தில் பிரதோஷ வழிபாடு என்பதால் அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை போல் வருகிற 24-ஆம் தேதி இரண்டாவது சோம வாரமும், டிசம்பர் 1ஆம் தேதி 3வது சோம வாரம், டிசம்பர் 8ஆம் தேதி 4வது சோம வாரமும், டிசம்பர் 15ஆம் தேதி 5வது சோம வாரமும் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்

July 28, 2024
82 Views
57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account