By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Last updated: September 27, 2025 5:47 pm
September 27, 2025
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 27 –

தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் ரூபாய் 50 லட்சத்தில் மதிப்பில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக த்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்கள் நிறைய பேர் படித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக கூடுதல் நூலக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலக கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நூலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டுள்ளது .இந்த புதிய நூலக கட்டிடம் திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அனைவரை யும் வரவேற்றார்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் புதிதாக வாங்கி கொடுத்த புத்தகங்களையும் வழங்கினர். மேலும் பள்ளிகளை தேடி நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் பள்ளி, படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட மைய நூலகத்தில் படிக்கும் போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தங்களது புத்தங்களை வழங்கினார். நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் அபூர்வம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்
தஞ்சாவூர் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம்

January 15, 2025
48 Views
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி
குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account