By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா

Last updated: October 7, 2025 6:56 pm
October 7, 2025
54 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 7 –

தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா சங்கீத மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு மராட்டா சங்கத் தலைவர் விஸ்வஜித் காடேராவ் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மராட்டிய மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி மந்திரி உதய் சாமந்த் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து இலட்சினை (லோகோ) வெளியிட்டனர்.

பின்னர் அமைச்சர் கோவி.செழியன் பேசிகையில்: மராட்டிய மக்கள் வேறு, தஞ்சாவூர் மக்கள் வேறு அல்ல. பல நூற்றாண்டுகளாக பெருமை சேர்க்கும் இந்த அரண்மனையை பல கி.மீட்டர் தொலைவிற்கு அப்பால் நின்று பார்த்து சொல்லும் நிலை இருந்தது. தற்போது சாதாரண ஏழை எளிய பாமரனும் இந்த அரங்கத்தில் அமர்ந்து மகாராஜா விழாவையும் வெள்ளி விழாவையும் கொண்டாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள மத ஒற்றுமை மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. இதை கட்டி காப்பது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றார்.

பின்னர் மராட்டிய மாநில மந்திரி உதய் சாமந்த் பேசுகையில்: தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்தால் அங்கு மராட்டிய மக்களுக்காக மராட்டிய அரசு செலவில் ரூபாய் 5 கோடி செலவில் “மகாராஷ்டிராஸ் பவன்” கட்டித் தரப்படும் என்றார். விழாவில் மராட்டிய மாநில எம்எல்ஏ சுகாஷ்பாபர், தமிழ்நாடு மராட்டியர் சங்கத்திற்கான மராட்டிய பிரதிநிதி கரண் ராவ், முரசொலி எம்பி, டி கே ஜி நீல மேகம் எம்.எல்.ஏ, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் அரண்மனை இளவரசர்கள் சிவாஜி ராஜா போன்ஸ் லே, பாபாஜி ராஜா போன்சிலே மற்றும் மராட்டிய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா: கணபதி ஹோமத்துடன் தொடங்கியது
மக்கள் குறை தீர்க்கும் நாளில் 605 மனு
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பிராணிகள் வதை தடுப்பு சங்க மேலாண்மை குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு

June 13, 2024
102 Views
திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்.
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account