By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Last updated: August 15, 2025 7:08 pm
August 15, 2025
60 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 15 –

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து 32 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி உதவி ரூபாய் 27,000 மதிப்பிலும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 20,35,431 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 6,28,176 மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி நேரடி கடன் 16 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.133,00,000 கடனுதவியும், தொழில் வணிகத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 40,05,800 நிதி உதவியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழக அரசின் பசுமை விருது மற்றும் ரூபய் 1 இலட்சம் நிதி 3 பயனாளிக்கு ரூ 300,000 மதிப்பிலும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 71 ஆயிரத்து 407 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களையும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மகளிர் மேல்நிலைப் பள்ளி, மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி, ஒரத்தநாடு செந்தமிழ் மெட்ரிக் பள்ளி தஞ்சாவூர் வீரராகவ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, திருவையாறு சீனிவாச ராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர் மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல இல்லம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 382க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவியருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்

December 2, 2024
77 Views
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா
உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account