By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கனஂனியாகுமரி

தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Last updated: February 2, 2026 7:53 pm
February 2, 2026
95 Views
Share
SHARE

தக்கலை, பிப். 2 –

தக்கலை அடுத்த பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன் (46). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மேரி விஜிலா (38). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மேரி விஜிலா வீட்டிலிருந்து மாயமானார். அன்று முதல் ஸ்ரீ மணிகண்டன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று விஷம் குடித்துவிட்டு தனது 2 வது மகனுக்கு தகவல் கூறினார்.

உடனடியாக தனது சகோதரர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீ மணிகண்டனை தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சீட்டுக்காக குமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிட்சையில் இருந்த ஸ்ரீ மணிகண்டன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்னந்தோப்பில் விஷம் அருந்தி முதியவர் மரணம்
தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஒரு உருமாற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தீர்வு

February 8, 2025
82 Views
திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு 23வது தவணை நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிஅமைச்சர் வினோத் ரவி பங்கேற்பு
ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account