By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே கணவன், குழந்தையை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் மனைவி: எஸ்பியிடம் கணவர் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே கணவன், குழந்தையை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் மனைவி: எஸ்பியிடம் கணவர் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே கணவன், குழந்தையை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் மனைவி: எஸ்பியிடம் கணவர் புகார்

Last updated: July 11, 2026 4:28 pm
July 11, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 11 –

தக்கலை அருகே பரம்பை ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் வேணு (31). இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வேணு இன்று நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது: நான் எனது மனைவியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு எனது முயற்சியால் எனது மனைவிக்கு கற்பகோடு அங்கன்வாடியில் ஆசிரியராக வேலை கிடைத்தது.

வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, திங்கள்சந்தை டூ அழகியமண்டபம் தடத்தில் ஒரு மினி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் பெங்கரையைச் சேர்ந்த வில்வின் என்ற இளைஞருடன் எனது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

மேலும் அந்த அங்கன்வாடி மையத்தில் வைத்து கள்ள காதலனுடன் இளம்பெண் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அங்கு கற்பிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் அதை கூட பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு முன்பு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து எனது மனைவியிடம் தட்டிக்கேட்டபோது, தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, எனது நான்கரை வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மனைவி கள்ளக்காதலனுடன் தப்பியோடியுள்ளார். பின்னர் நாகர்கோவிலில் வைத்து நேரில் சந்தித்த அவளது கள்ளக்காதலன் வில்வின், என்னையும் எனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், எனது மனைவியை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி மிரட்டி வருகிறார்.

இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் வேணு தனது புகாரில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் உரிமம் இன்றி வந்த கனிமவள லாரி.அபராதம்
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரம்

June 29, 2024
102 Views
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவ துணை சார்ந்த படிப்புகள் நிறுவனம் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது
குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account