By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
கனஂனியாகுமரி

தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது

Last updated: July 9, 2025 4:26 pm
July 9, 2025
38 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 9 –

தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் இளம்பண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய பெற்றோர் மகளை மட்டும் ஜெபம் செய்ய அனுப்பியுள்ளனர்.

அந்த நேரத்தில் போதகர் ரெஜிமோன் திடீரென கட்டி பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் போதகரின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜிமோனை நேற்று கைது நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போதகர் ரெஜிமோன் மீது மேலும் பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்கள் குறித்து தக்கலை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா

July 17, 2024
99 Views
திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account