By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு

Last updated: July 21, 2026 7:07 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 21 –

தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் டெம்போ டிரைவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் எனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்த் என்பவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கண்டு நான் சத்தம் போட்ட உடன் அவர் தப்பி ஓடினார். பின்னர் அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு சம்பவத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் நான் யாரிடமும் கூறவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நான் தனியாக வீட்டில் இருக்கும் போது ஒருநாள் எனது வீட்டுக்கு வந்த ஜெயகாந்தன் செல்போன் பதிவை காட்டி, நான் சொல்வது போல் கேட்க வேண்டும் என மிரட்டி, என்னுடன் கட்டாயமாக உடலுறவு கொண்டார். ஒரு கட்டத்தில் உடலுறவு வைத்ததையும் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அது மட்டுமின்றி என்னிடமிருந்து ரூ. 45 ஆயிரம் வரை பணம் வாங்கினார்.

பின்னர் ஜெயகாந்தன் வெளிநாடு சென்று விட்டார். அந்த சமயத்தில் அவரது நண்பர் ஜெகன் என்பவர் வந்து மேற்கண்ட சம்பவத்தை கூறி பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். நான் எனது கணவரிடம் தெரிவித்த போது, அவர்கள் எனது கணவரை மிரட்டி உள்ளனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்ல், மறைத்து வீடியோ எடுத்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஜெயகாந்தன், ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 4 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடி பொருள் விற்பனை நிலையங்கள் 7 நாட்கள் மூடல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை

June 24, 2025
43 Views
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account