By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம்

Last updated: April 29, 2026 12:12 pm
April 29, 2026
5 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 29 –

சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவன, கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரியல் எஸ்டேட் துறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து டிஆர்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோர் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, புதிய கண்டுபிடிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். ஸ்லேட் நிறுவனத்துடனான இந்த கூட்டணியை இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய தொடக்கமாகவே (கன்ஸ்டரக்ஷன் 2.0) நான் பார்க்கிறேன். தொழில்நுட்பம், பல மொழிகளில் தொடர்பு கொள்ளும் வசதி, முன்கூட்டியே கணிக்கும் திறன் மற்றும் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்து, தரமான வீடுகளை குறித்த நேரத்தில் வழங்க இது உதவும். நாங்கள் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில், எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு எப்போதும் முக்கியமான ஒன்றாகும்” என்றார்.

மேலும் ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஏஐ பிரிவின் தலைவர் செந்தில் குமார் பேசுகையில், “கட்டுமானத் துறையில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இதில் உள்ள சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பழைய முறைகள் மட்டுமே போதாது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பணிகளைச் செய்து, விரைவான முடிவுகளை எடுக்கவும், திட்டத்தை முன்கூட்டியே கணித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கவும் டிஆர்ஏ நிறுவனத்துடன் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
விர்ச்சு உலக சாதனை புத்தகத்தில் இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில்

December 27, 2024
121 Views
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி
குமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account