By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்

Last updated: June 20, 2026 8:09 pm
June 20, 2026
109 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயின் ஆட்சி ஒரு மாதத்தை கடந்துள்ளது. தவெக ஆட்சி எப்படி இருக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமாரிடம் கேட்டப்போது அவர் கூறியதாவது: சினிமாவில் மாஸாக இருந்து வந்த ஜோசப் விஜய் மிக குறுகிய காலத்திற்குள்ளேயே ஆட்சியை கைப்பற்றியுள்ளார். முன்கூட்டி அறிவித்தது போலவே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பங்களித்து வரலாற்று சாதனையும் படைத்துள்ளார்.

ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் முடிந்துள்ளது. அதற்குள் முதல் சட்டமன்றத் தொடரிலேயே மேகதாது அணைகட்டு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி சட்டப்பேரவையில் அனைத்து கட்சி ஆதரவையும் பெற்றுள்ளது வரவேற்கதக்கது.
எங்கும் புதுமை, எதிலும் புதுமை காணும் தவெக ஆட்சி திராவிட கட்சிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் அம்மா கட்சி பழுது பார்க்கும் நிலையில் உள்ளது.

வீர முழக்கமிடும் கறுப்பு துண்டு காரர் ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி தவெகவுடன் நட்புறவு கொண்டாடுகிறார். சிவப்பு துண்டு காரரோ தவெக வின் கொள்கை பரப்பு செயலாளர் போன்று பேசி வருகிறார். காங்கிரஸ் காரர்களோ, ஆட்சியில் பங்கு என்கிற போர்வையில் தவெகவுடன் கரைந்தே போய் விட்டார்கள்.

பெரியாரையும் விட்டு வைக்கவில்லை. அம்பேத்கரையும் மறக்கவில்லை என்று ஆட்சியை தூக்கி பிடிக்கிறார்கள். கல்வி கூடங்கள் தொடங்குவதில் தாராளம், அம்மா உணவகங்கள் புதுப்பித்தல், டாஸ்மாக் கடைகள் அகற்றம், அறநிலைதுறையில் களை எடுப்பு என்று விசித்திர சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது தவெக அரசு.

வெள்ளை மனசு என்பது போல் வெள்ளை அறிக்கை, இப்போது மேகதாது அணை கட்டு பிரச்சனை, இதுவெல்லாம் 40 நாட்களுக்குள் நடத்தப் பட்ட தவெக அரசின் செயல் பாடுகள் என்று சொல்லலாம். நேற்று வரைக்கும் தனக்காக ரசிகர்களை வசிகரம் செய்தவர், இன்று தவெக ஆட்சி மூலம் தமிழக மக்களையே கபளிகரம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

தவெக ஆட்சிக்கு வந்த ஒரு மாதக் காலத்திலேயே ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்.. பேஸ்.. நல்லாயிருக்கிறது.. என்கிற வகையில் தான் மக்களிடம் நல்ல வரவேற்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: 2.9 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பு
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
மீனவ இளைஞர்கள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்

December 5, 2024
187 Views
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 38வது ஆண்டு துவக்கம் விழா
8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
இந்து தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account