By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
அரியலூர்

ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.

Last updated: May 2, 2024 11:10 am
May 2, 2024
137 Views
Share
SHARE

அரியலூர்,மே:02

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் (Oral Re-hydration Salts (உப்பு-சர்க்கரை கரைசல்) ) வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து  பொதுமக்களை காக்கும் வகையில் தமிழக முழுவதும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. 

முகாமை நகராட்சி ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அசோக்குமார் முன்னிலை வசித்தார். நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ஜிஜின் உட்பட பலம் கலந்து கொண்டனர். தினந்தோறும் மேற்கண்ட 2 இடங்களிலும் ஓஆர்எஸ் வழங்கப்படுகிறது.

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
முன்னாள் முதலமைச்சர் அவர்களின் 122 வது பிறந்தநாள்
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து
அரியலூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
28 பேருக்கு பணிநியமன ஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சி

June 27, 2024
139 Views
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்
இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account