By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்

Last updated: July 15, 2026 6:32 pm
July 15, 2026
5 Views
Share
SHARE

சேலம், ஜூலை 15 –

சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருசக்கர வாகன விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தீவிர காயங்களை குறைக்கும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமன்றி பின் இருக்கையில்‌ அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். சேலம் மாவட்டத்தில் 2025 – 2026 ஆண்டில் மொத்தம் 3733 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 461 விபத்துக்கள் இருசக்கர வாகனங்கள் ஆகும். இந்த விபத்துகளில் டன்465 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மாவட்டத்தில் நிகழ்ந்த மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் சுமார் 52% ஆகும். மேலும் உயிரிழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட தலை காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தலைக்கவசம் அணியாதது இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணமாகும். இதனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுபவர்கள் அனைவரும் பயண தூரம் குறைவாக இருந்தாலும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் வழக்கமாக தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். அதன் பட்டையை முறையாக பொருத்தி பாதுகாப்பாக அணிய வேண்டும்.

சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் அமரும் பயணிகள் மீதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 1988 – ன் பிரிவு 129 மற்றும் பிரிவு 177 ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய விதிமுறைகளின் படி ரூபாய் 1000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணிகள், கருத்தரங்குகள், உறுதிமொழி நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களின் மூலமும் தொடர்ந்து நடத்தப்படும். அதன்படி “ஒரு தலைக்கவசம் ஒரு உயிரை காப்பாற்றும்”.

சாலை விபத்துகளில் ஏற்படும் தலைக்காயங்களே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன. உங்கள் உயிரையும் உங்கள் குடும்பத்தின் நலனையும் பாதுகாப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது வழக்கமாக தலைக்கவசத்தை முறையாக அணிவதை கட்டாயம் கடைப்பிடியுங்கள். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைப்பிடித்து பாதுகாப்பான சேலத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி

July 19, 2025
75 Views
கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்
குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account