By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்

Last updated: June 29, 2026 6:22 pm
June 29, 2026
7 Views
Share
SHARE

சேலம், ஜூன் 29 –

சேலம் கோட்டை மைதானத்தில் 29.6.2026 இன்று கடந்த காலத்தில் சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களிடம் இன்றைய முதல்வர் விஜய் நான் ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனே கைவிட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக சாதியால், வறுமையால், அறியாமையால், சமூகத்தால் தூய்மை பணிக்கு தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப், இஎஸ்ஐ பணத்தை முறையாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், மலம் கலந்த குப்பை கழிவுகளை கையாள் அள்ளுவதால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி இறப்பு ஏற்படுவதை தவிர்க்க வாரம் ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி அவர்களின் நோய் தீர மருத்துவசதியும், அவர்களுக்கு தரமான உணவு மற்றும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் செந்தாரைகை தொழிற்சங்க சேலம் மாவட்ட செயலாளர் பூபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி

October 9, 2024
128 Views
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
சிற்றுந்துகள் இயக்குவதற்காக முதற்கட்டமாக 41 வழித்தடங்கள்
மனைவியை தாக்கிய கணவன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account