By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
சென்னைதமிழ்நாடுதென்காசி

சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு

Last updated: January 22, 2026 5:28 pm
January 22, 2026
23 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜன. 22 –

சென்னையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சீருடை திட்டம் மற்றும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட உற்பத்தி குறியீட்டில் கடந்த ஆண்டை விட குறைவான அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் குறியீட்டை முடித்து மேலும் தொழில் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேலும் உள்ள பெடல் தறி கேஸ்மெட் ரக உற்பத்திக்கான பாவு மற்றும் ஊடை நூலாக சீருடை துணிகளுக்கு குறியீட்டில் 50% அளவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான கைத்தறிகள் பாவு நூல் இல்லாமல் இயங்காமல் உள்ளது.

எனவே நெசவாளர்களின் நலன் கருதி சீருடை உற்பத்திக்கு ஏதுவாக தேவையான பாவுநூல் மற்றும் ஊடை நூல்கள் முழுமையாக திருநெல்வேலி சரகத்திற்கு வழங்க வேண்டும் எனவும், மேற்படி சீருடைகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான பாவு நூல் மற்றும் ஊடை நூல் ஆகியவைகளை பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு திட்டங்களின்கீழ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்களின் நலன் கருதி ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு மற்றும் ஊடை நூல் போக மிகுதியாக பாவு மற்றும் ஊடை நூல் விரைந்து வழங்கி தொடர் வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
டி. ஏ.அரியரையும், இதர பண பலன்களையும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மின் வயர்களை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

June 1, 2024
72 Views
மார்த்தாண்டம் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்ததை போலீசில் புகாரளித்த தந்தைக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நீங்கள் நலமா திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account