By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
அரியலூர்ஆன்மிகம்

செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.

Last updated: May 4, 2024 12:48 pm
May 4, 2024
148 Views
Share
SHARE

செந்துறை, மே:04

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லாம்பாளையம் கிராமத்தில் அம்மன் கோவில் தேர் திருவிழா சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு ஊர் மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்,முன்னதாக தேரில் அம்மன் சிலையை அமரவைத்து பூக்களால்   அலங்கரிக்கப்பட்ட தேரில் அசைந்தபடி ஊர் மக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தால். முன்னதாக கோவில் திருவிழா நடத்த ஊர் நாட்டார்கள் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் திருவிழா நடத்துவது என முடிவு செய்து காப்பு கட்டும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி  கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் 18 நாட்கள் தங்கள் விருதத்தை தொடங்கினர். தொடர்ந்து 18 ஆம் நாள் நேற்று திருத்தேர் சீரமைத்து அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் அம்மனை அலங்கரித்து அமர வைத்து வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க அரோகரா அரோகரா  ,கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு கோவில் பூசாரிகள் ஊர் நாட்டார்கள் தேர் புறப்படட்டும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு தேர் தன் நிலையை விட்டு பக்தர்களின் இழு விசை கேட்ப நகர்ந்தது. தேரை பொதுமக்கள் பக்தர்கள் தேரில் கைற்றை வடம் பிடித்து இழுத்தனர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது, இததிருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இத் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரும்புலிக்குறிச்சி காவல் துறை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆனிஉத்திர திருமஞ்சன அபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

June 1, 2024
156 Views
அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் திருவிழா
பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
நாகர்கோவில் கோணத்தில் தொழில் திறன் மைய பணிமனை திறப்பு: அமைச்சர் குத்துவிளக்கேற்றினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account